பதிவிறக்கம்
Line
சமீபத்தியப் பதிப்பு 3.7.0.34
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

Line புதிய பதிப்பு3.7.0.34

Line
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

 அம்ச வளப்பம் நிறைந்த இணையவழிக் குரல் தொடர்பு மென்பொருள்.

ஸ்கைப்பைப் போலவே லைன் ஒரு இணையநெறிமுறைக் குரல் தொடர்பு அடிப்படையிலான உடனடித் தகவல் மென்பொருள். இது பயனர்கள் தங்கள் கணினிகளில் இருந்து தகவல்களை அனுப்பவும், பெறவும், குரலழைப்புகள் மற்றும் அசைபட அழைப்புகளைச் செய்யவும் அனுமதிக்கிறது. லைன் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தின் ஏறக்குறைய அனைத்து பதிப்புகளிலும் வேலை செய்கிறது. இது கைப்பேசிகள் மற்றும் தொலைபேசிகளுக்கு ஒரு இலவச மாற்றுத் தீர்வையும், மேம்பட்ட அம்ச வளப்பங்கள் கொண்ட உடனடித் தகவல் மற்றும் நயமான அசைபட அழைப்பு வசதிகளையும் அளிக்கிறது.

லைன் மென்பொருளில் கட்டணமில்லாமல் எந்த அலைபேசிக்கும் உரைச் செய்திகளை அனுப்ப அனுமதிக்கும் இலவச உரைச்செய்தி வசதியைப் பயனர்கள் பயன்படுத்த முடியும். லைன் பயனர்கள் குழு உரையாடல்களைத் துவக்கி, மென்பொருள் சாளரத்தை சிறிதாக்கி விட்டு இணையத்தில் உலவவோ அல்லது முகநூலில் உலவவோ அல்லது திரைப்படம் பார்க்கவோ இயலும்.

லைன் மிக எளிதாக நிறுவிக் கொள்ளக்கூடிய, இதன் பிரபல போட்டி மென்பொருட்களை விட மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள். நீங்கள் இதை உங்கள் நுண்ணறி பேசிகளிலும் நிறுவி கணினியில் உபயோகிப்பது போலவே உபயோகிக்கலாம்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


VIP Rumor RSS Reader
VIP Rumor RSS Reader
SmartCallMonitor
SmartCallMonitor
Webphone
Webphone
Fax Now Online
Fax Now Online
விளக்கம் உங்கள் விருப்பத்திற்குகந்த இணையதளத்தின் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் இடுங்கள். உங்கள் தொலைபேசி மணி அடிக்கும் பொழுதே யார் அழைக்கிறார்கள் என அறியுங்கள். ஒரு எளிய VoIP வலைத் தொலைபேசி. தொலை நகலி பொறியை வாங்காமலேயே தொலை நகல்களை எளிமையாக அனுப்பலாம், பெறலாம்.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 19 21 10 0
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 2.30 MB 19.47 MB 3298 KB 0.20 MB
Download
Download
Download
Download


Line மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு Line போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Line மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

இந்த இலாவகமான மென்பொருள் கொண்டு உங்கள் படிநிலைகளை நிர்வகியுங்கள்
AXIGEN Enterprise Edition for Windows OS பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் ஆவணங்கள் எதுவென்றாலும், அவற்றை மிக அழகாக வடிவமையுங்கள்.
E-pro by Freshwater Aquarium Source பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Thunderbird Email Data Extractor, பதிப்பு 2.0.7
Thunderbird Email Data Extractor பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Cure Panic Attacks Naturally, பதிப்பு 1.0
Cure Panic Attacks Naturally பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:7 (Users740)
தரவரிசை எண் தொடர்பு மென்பொருட்கள்:212
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:17203 KB
பதிப்பு:3.7.0.34
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:14/7/2014
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Genericom
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):1
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):214,648


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Genericom
Genericom நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1102

பிரபல மென்பொருட்கள்:
1. Remote Clipboard
2. Alchemy Eye
3. SQL Sets
4. SureThing CD Labeler
5. VirusCop
1102 அனைத்து மென்பொருட்களையும் காண்க

Line நச்சுநிரல் அற்றது, நாங்கள் Line மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்